tag:blogger.com,1999:blog-32787749238253363922024-03-14T16:52:13.524-01:00கவிதைகள் உனக்காகநீ மட்டும்தான் இல்லை.... உன் நினைவுகள் என்னுடனே.நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-13993563257023094272009-10-16T23:13:00.000+00:002009-10-16T23:14:26.933+00:00தவற விட்ட மழை...
இன்னும் வந்து சேரவில்லை.
வாசலில் அமர்ந்தபடி யோசித்திருந்தேன்...
மழையை வரவேற்கும் கவிதையொன்றை..
காகிதம் நிறைக்க வார்த்தைகள் கிடைக்காமல்...
வானம் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
என் வாசல் வழி சென்ற காற்று..
அறிந்திருக்கக்கூடும் என் தேடலை.
காற்று சொல்லி வந்து சேர்ந்தன...
என் வாசம் வராத வார்த்தைகள்.
வரவேற்பதா வேண்டாமா எனும் என் யோசனையை
அலட்சியபடுத்தியபடியே என் முன் அமர்ந்து...
காகிதம் ஏற விருப்பம் தெரிவித்தன.
வார்த்தைகளை அனுப்பிய காற்றே...
காகிதம் பறித்து சென்ற போது...
ஏனோ இறுக்கி பிடிக்க மனமின்றி...
காற்றின் பாதையில் பறக்கவிட்டேன் காகிதத்தை.
என்னை பார்த்தபடி அமர்ந்திருந்த வார்த்தைகளை...
புறக்கணித்து.. உள் சென்று கதவடைத்து விட்டேன்.
நான் தவற விட்ட மழையில் நனைந்து...
கரைந்திருக்ககூடும் காத்திருந்த வார்த்தைகள்...
நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-16481256009961564512009-03-15T09:31:00.003-01:002009-03-15T10:00:09.403-01:00வீட்டினுள்ளே!
நெஞ்சில் கனக்கும் அந்தச் சொற்களும்
என்னிடம் கனைக்கும் அந்த சொந்தம்
இவைகளாலே வீட்டினுள்ளே
காணாமற்போய்விட்டேன்
என் முன் சிரிக்கும் அதே வேளை
என் முதுகிலும் குத்தும் சொந்தங்கள்.
சுகம் கேட்டதில்லை என்னிடம்
தங்கள் சுமையைத்தான் கூறுவர்.
அமைதியில் நானிருந்தால் காதல் என்பர்
அதுவே ஆரவாரப்பட்டால்
யாரையோ பார்த்துவிட்டான் என்பர்.
தனிமையில் நானிருக்க தாய் என்று
ஆறுதல் யாருமில்லை.
தனாக வந்துசெல்லும் உறவுகளும்
கடைசியில் நான் யார் என்பர்
*****************************************நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-77895709550787569492009-03-09T20:10:00.003-01:002009-03-09T20:12:42.939-01:00முத்தம்
சத்தமே இல்லாத இந்த சாந்த வேளையில்
யுத்தமே வேண்டாம் நமக்குள்.
மொத்தமாய் உன் காதலை - எனக்கு
முத்தமாய்க் கொடுத்திடு.
சந்தமில்லாமல் வாங்கிக் கொள்வேன்.
உன் முத்தத்துடன் காதலைநிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-36052950908718587412009-03-09T19:04:00.005-01:002009-03-09T19:48:40.218-01:00இரவில் தனிமை
தனிமையில் வாழும் நேரங்களில்
அந்த நிலவுதான் என்னுடன் - துணை
உன்னைப்போல் என்னருகில்
உன் நினைவைத் தந்தவண்ணம்நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-87472358362039771512008-12-29T15:34:00.004-01:002009-03-09T19:49:48.225-01:00பிரிகின்ற ஆண்டு
எட்டாத விடயத்தை என்னால்
எட்டமுடிந்த காலமிது
கண்ணில் என்னவள் பட்டதும்
காதலெனைத் தொட்டதும் இங்கேதான்
காதலி வரவால் நெஞ்சம் பூவானது
அவள் பிரிவால் அதுவே புண்ணாணது
புண்ணாண மனதை பொன்னாக்க முயன்றேன்
அவை மீண்டும் மீண்டும் அவளுக்காய் மண்ணாகிறது
வரும்காலம் எப்படியெனத் தெரியாது
நம் வருங்காலமும் எப்பட்யெனத் தெரியாது
ஓயாத அலைகளாய் உன் நினைவுடன்
2008ற்கு விடைகொடுக்க காத்திருக்கிறேன்
ஆண்டிற்கு மட்டுமே என் விடை
என்னையாண்ட உனக்கல்ல!!!
நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-26732785283507566802008-12-18T18:23:00.001-01:002008-12-18T18:29:21.765-01:00காத்திருக்கிறேன்
உன் மதம் எனக்கு வேண்டாம்
சம்மதம் மட்டுமே போதும்.
உன் சாதியும் தேவையில்லை
உன்னில் பாதி கொடு..
உன்ணப்பன் பணம் பெரிதல்ல
உன் குணம் இருக்கையில்.
சொத்துக்களும் தேவையில்லை
நீ எனக்கு செந்தமானால்.
செத்துப்போகவும் தோன்றாது
உன்னுடன் சோ்ந்து வாழ்கையில்.
சேர நினைக்கிறேன்.
என்னை சோ்த்துக்கொள்வாயா!
உன்னுள் வரத்துடிக்கிறேன்
என்னை வாரிக்கொள்வாயா!
உலகையே மறக்க நினைக்கிறேன்
உன்னுடன் சோ்கையில்.....
என்னை ஆமோதிப்பாயா - இல்லை
அவமதிப்பாயா காதலியே........!
காத்திருக்கிறேன் உன் வார்த்தைக்காக..
என் வாழ்க்கையை உன்னிடத்தில் தொலைக்க...!நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-2853180295710736722008-12-18T17:49:00.000-01:002008-12-18T17:52:13.638-01:00மௌனங்கள்
சில வேளைகளில் என் மௌனமே
உனக்கு விடையாகிறது.....
பலவேளைகளில் உன் மௌனமோ
எனக்குப் புதிர் போடுகிறதுநிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-62410575601019992382008-12-02T18:42:00.000-01:002008-12-02T18:47:02.459-01:00ஏமார்ந்து விட்டேன்
முதல் முறை பார்த்த போதே
முடிவு செய்து விட்டேன்
நீதான் என் வாழ்க்கை என்று
முடிந்து போன உன்
வாழ்க்கையைக் காட்டி......
முடித்து வைக்க போகிறாய்
என்று தெரியாமலே......நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-80694030147598708922008-11-11T14:45:00.000-01:002008-11-11T14:54:44.934-01:00உயிரிலும் நீயே என் காதலியே
என் இதய நான்கு அறைகளிலும்
அழகி உன் புகைப்படம்தான்
சுழலும் சுவாசம் கூட ஒருமுறை
உன்னழகை பார்க்க வேண்டும் என்றுதான்
சுவாசிக்கும் காற்றிடம்
வரம் வேண்டுகிறேன்
உன் சுவாசத்தில் செல்லவும்
என்னைப் பற்றிச் சொல்லவும்
ம்ம்ம்.................
இன்றும் நீ என்
விழிகளில் விழவில்லை
என்றும் என் விழிகள்
உனக்காக காத்திருந்ததில்லை .
காரணம்.
என் உயிர் காக்கும் இதயமும்
சுழல்கின்ற சுவாசமும்
என்றும் உன்னையே சுற்றுவதால்.....நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-73474369165351317352008-11-09T16:46:00.000-01:002008-11-09T18:53:46.880-01:00நினைவுகள் அழிவதில்லை
நினைவுகள் அழிவதில்லை
கனவுகள் மறைவதில்லை
காலங்கள் திரும்புவதில்லை
கன்னி உந்தன் மனமும் கரையவில்லை
இனி..........
கல்லறையில்−என்
கண்கள் மூடப்போவதில்லை
நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-13966564056362067242008-11-09T16:21:00.000-01:002008-11-09T16:28:28.986-01:00கண்ணீர்
ஆகாயக் கண்ணீர்
பாரிற்கு மழையானது.......
பாரின் கண்ணீர்
புற்களுக்கு பனியானது.......
எனது கண்ணீர்
உனக்கான கவி ஆனது........
உனக்காக கவி ஆன எனது கண்ணீர்
இன்று காவியம் வடிக்கின்றது.
நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-23022678161094234922008-11-09T16:02:00.000-01:002008-11-09T16:15:12.976-01:00உனக்காக உயிர்
உனக்காக உயிர் வாழ்கிறேன்
விடும் முச்சும் உனக்காக...........
ஏனேனில் என்னுள் மட்டும்
நீ வாழ்வதால்.....
இல்லையெனில் என் வாழ்க்கை
எதற்காக..........
உனக்காக உயிர் வாழ்ந்த போது
காதல் என்னைக் காதலிக்கவில்லை!
எனக்காக வாழ முற்படுகையில் மட்டும்
காதல் என்னைக் கைது செய்கிறதே?நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-17571176235749898442008-11-09T12:04:00.000-01:002008-11-09T12:43:51.687-01:00போலிகள்
நீ வேண்டுமானால் போலியாக
கோபிக்கலாம்...........
ஆனால் எனக்கு போலியாக
வருத்தப்படத் தெரியாது.............
உனது போலிக் கோபம் கூட
வலிக்கத்தான் செய்கிறது..........
போலி உலகில் உன் காதலும் போலியா!!
கொடுமையிலும் கொடுமைதான்!!!...........
நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3278774923825336392.post-50718357313156892542008-11-09T12:00:00.000-01:002008-11-09T12:46:52.138-01:00இயக்கமில்லாத இயக்குனர்
சோகத்திலும் சுகம் உன்டென்று
சொல்லித் தந்தவள் நீ...........
கற்பனை சிறகுகள் விரித்து ஆகயத்தில்
பறக்க கற்றுத்தந்தவள் நீ...........
இசையின் இனிமையை ரசிக்க
சொன்னவள் நீ........
கண்களிணால் கதைக்க
பழக்கியவள் நீ.............
நீ இல்லாமல் இவையனைத்தும்
இயக்கமுடியாத இயக்குனர் நான்................
நிரன்http://www.blogger.com/profile/05374728214226075024noreply@blogger.com0