
சோகத்திலும் சுகம் உன்டென்று
சொல்லித் தந்தவள் நீ...........
கற்பனை சிறகுகள் விரித்து ஆகயத்தில்
பறக்க கற்றுத்தந்தவள் நீ...........
இசையின் இனிமையை ரசிக்க
சொன்னவள் நீ........
கண்களிணால் கதைக்க
பழக்கியவள் நீ.............
நீ இல்லாமல் இவையனைத்தும்
இயக்கமுடியாத இயக்குனர் நான்................
சொல்லித் தந்தவள் நீ...........
கற்பனை சிறகுகள் விரித்து ஆகயத்தில்
பறக்க கற்றுத்தந்தவள் நீ...........
இசையின் இனிமையை ரசிக்க
சொன்னவள் நீ........
கண்களிணால் கதைக்க
பழக்கியவள் நீ.............
நீ இல்லாமல் இவையனைத்தும்
இயக்கமுடியாத இயக்குனர் நான்................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக