
நீ வேண்டுமானால் போலியாக
கோபிக்கலாம்...........
ஆனால் எனக்கு போலியாக
வருத்தப்படத் தெரியாது.............
உனது போலிக் கோபம் கூட
வலிக்கத்தான் செய்கிறது..........
போலி உலகில் உன் காதலும் போலியா!!
கொடுமையிலும் கொடுமைதான்!!!...........
நீ மட்டும்தான் இல்லை.... உன் நினைவுகள் என்னுடனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக