
உனக்காக உயிர் வாழ்கிறேன்
விடும் முச்சும் உனக்காக...........
ஏனேனில் என்னுள் மட்டும்
நீ வாழ்வதால்.....
இல்லையெனில் என் வாழ்க்கை
எதற்காக..........
உனக்காக உயிர் வாழ்ந்த போது
காதல் என்னைக் காதலிக்கவில்லை!
எனக்காக வாழ முற்படுகையில் மட்டும்
காதல் என்னைக் கைது செய்கிறதே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக